தமிழகம் முழுவதும் மாணவர்களுடன் போலீஸ் பேச்சு - போராட்டத்தை கைவிட நிர்பந்தம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் சில பகுதிகளில் வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கோவை, மதுரையில் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை தொடங்கி நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து போராட்டம் 90 சதவிகிதம் வெற்றி பெற்று விட்டதாக கூறிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நெல்லை மாணவர்கள் அறிவித்தனர். ஆனால் பல பகுதிகளில் போராட்டம் விடிய விடிய நீடித்தது.
மெரீனா கடற்கரையில் காலையில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
Heavy police force deployment near Chennai's Marina Beach #Jallikattu pic.twitter.com/PXAnRhjVLp
— ANI (@ANI_news) January 23, 2017
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நீடித்து வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி, கும்பகோணம், திருத்தணியில் வாபஸ் பெறப்பட்டது. கோவை, திருச்சியில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சியில் நீதிமன்றம் அருகே நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை, பெரம்பலூர், திருச்சியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கோவை வஉசி மைதானத்தில் போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி வருவதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. படுத்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications