மீனவர்களை இலங்கை பிடித்துச் செல்வதை இப்படியா வேடிக்கை பார்ப்பீங்க.. ஜெ. காட்டம்

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்...
பாக் ஜலசந்தியில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி அல்லலுறுவதை மிகுந்த மன வேதனையுடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்க்கை நிலை பெரும் நெருக்கடியில் இருப்பது குறித்து உங்களுக்கு தொடர்ந்து நான் பலமுறை கடிதம் மூலம் தெரிவித்தும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதும், கைது செய்வதும், கடத்திச் செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. தட்டிக்கேட்கப்படாமல் உள்ளது.
மத்திய அரசு பெரும் மெத்தனமாகவும், அமைதியாகவும், அக்கறையின்றியும் இருப்பதால் இலங்கைக் கடற்படையினரின் அடாவடி அதிகரித்தபடி உள்ளது. இதை மத்திய அரசு தீவிரமான ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது வருத்தம் தருகிறது.
இலங்கை சிறைகளில் பல்வேறு சம்பவங்களில் பிடித்துச் செல்லப்பட்ட 56 தமிழக மீனவர்கள் சித்திரவதைத்குள்ளாகி வருகின்றனர். 35 மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படை எடுத்துச் சென்று விட்டது. இப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகளால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வாடி வருகின்றனர். இதை உறுதியான வார்த்தைகளில் மத்திய அரசு கண்டித்தாக வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை கடற்படையின் அட்டகாசத்தைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு அனைத்து தூதரக வழிகளிலும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 86 மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்கவும், 42 மீன்பிடி படகுகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications