அதிசயம் ஆனால் உண்மை, ஒரே தேதியில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஜெ.
சென்னை: ஜெயலலிதா இரண்டாவது முறையாக மே 23ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதன் பிறகு அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டு சரியாக ஓராண்டு கழித்த பிறகு அதே மே 23ம் தேதி 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ளது.
தமிழக மக்கள் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து வந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் எளிமையாக நடைபெற்றது.
ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications