For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனுக்கு தொப்பி போட்ட ஜெ... ரோசனை மஞ்சு வாண்டுதான்!!

Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் தரப்பு ஆர்.கே.நகரில் ஜெயிக்க என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று யோசித்து முடிப்பதற்குள் தேர்தலே முடிந்து விடும் போல. இருந்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. டிசைன் டிசைனாக யோசித்தபடியே உள்ளனர்.

Jaya "blesses" Dinakaran with a hat in this meme!

அதில் ஒன்றுதான் இது. இந்த யோசனையை யார் தந்தார்கள் என்று தெரியவில்லை. பட், நல்லாருக்கு பாஸ். இறந்து போன ஜெயலலிதா, தினகரனின் தலையில் தொப்பி போட்டு ஆசிர்வதிப்பது போல ஒரு படத்தைப் போட்டு கிராபிக்ஸில் கலக்கியுள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள்.

தினகரனுக்கு ஆர்.கே.நகரில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தொப்பி என்பது குறிப்பிடத்தக்கது... ரோசனை மஞ்சுவாண்டுதான்!

English summary
A TTV Dinakaran supporter has brought out a poster which has Jayalalitha in it and she "blessed" Dinakaran with a hat on his head.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X