18ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம்.. ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. 6வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஜெயலலிதா. மீண்டும் முதல்வரான பின்னர் நாளை முதல் முறையாக டெல்லி செல்லவுள்ளார். பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டத்தை வருகிற 18ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளார் ஜெயலலிதா. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஜூன் 18ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல்வர் செயற்குழுக் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications