"அம்மா நிரபராதி"... காஞ்சிபுரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு
காஞ்சிபுரம்: பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா நிரபராதி என்று குறிப்பிட்டு காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பேனரை வைத்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் எனபவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்து வருகிற 27ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதனால் அதிமுக தரப்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் அதிமுகவின் அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் என்பவர் ஒரு பேனரை வைத்தார். அதில் அம்மா நிரபராதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது.
இதையடுத்து போலீஸார் பரிமளத்தை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications