கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதால்... இதுதான் சசிகலா புஷ்பாவை நீக்கி ஜெ. வெளியிட்ட அறிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தன்னைப் பற்றி ராஜ்யசபாவில் குற்றம் சாட்டி சசிகலா புஷ்பா பேசிய அடுத்த சில நிமிடங்களில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சசிகலா புஷ்பாவை நீக்கி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:













Click it and Unblock the Notifications