எனக்குப் பின்னாலும் நூறு வருடம் இருக்கும் அதிமுக.. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஜெ. வீடியோ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விதம் விதமாக கருத்துக்கள் பரவி வரும் நிலையில் அவர் சட்டசபையில் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆக பரவி வருகிறது.
இது கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் ஜெயலலிதா பேசிய பேச்சு. அதாவது கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் பேசிய பேச்சு இது. அதில் தன்னக்குப் பின்னாலும் கூட அதிமுக பல நூறாண்டுகள் தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் என்று ஆவேசமாக பேசுகிறார் ஜெயலலிதா.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். மீண்டும் இதுபோல ஜெயலலிதா வந்து பேச மாட்டாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ:
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications