ஜெ.வுக்கு 110 மேனியா…. விஜயகாந்த் கிண்டல்
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ‘110 மேனியா' தாக்கியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து காவேரிப்பட்டினத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்ததாக தி.மு.க., அ.தி.மு.க. பிரசாரம் செய்கின்றன.

இந்த திட்டம் அமலுக்கு வந்தும் கிருஷ்ணகிரியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டசபையில் அறிவிப்புகள் எல்லாமே 110தான். முதல்வருக்கு 110 மேனியா பீடித்துள்ளது. யாரும் எதுவும் கேட்க முடியாது என்றார் விஜயகாந்த்.
தமிழகத்தில், மின் தட்டுப்பாட்டால் சிறுதொழில், விவசாயம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின் தட்டுப்பாட்டை நரேந்திர மோடி போக்குவார்" என்றும் விஜயகாந்த் உறுதியளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications