அன்பார்ந்த வாக்காளர்களே.. ஆர்.கே.நகரை வலம் வந்து நன்றி சொன்னார் ஜெயலலிதா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று தான் வெற்றி பெற்ற ஆர்.கே.நகருக்கு விஜயம் செய்து அங்கு வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி கூறும் பயணம் இன்று மாலை இடம் பெற்றது.
கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் முதல் முறையாக ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து மீண்டும் அதே தொகுதியில் அவர் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த முறையை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெயித்தார் என்ற போதிலும் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டதால் இந்த வருத்தம் அதிமுகவினரை பெரும் கவலையில் ஆழ்த்தவில்லை.
இதையடுத்து இன்று தனது தொகுதிக்கு விஜயம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா. இன்று மாலை 5 மணியளவில் அவர் தனது நன்றி புயணத்தைத் தொடங்கினார். காசிமேடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,வ.உ.சி. சாலை சந்திப்பு,வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, மகாராணி தியேட்டர் உள்ளிட்ட 21 இடங்களில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவுக்கு செல்லும் வழியெங்கும் அதிமுகவினர் திரண்டு நின்று வழக்கம் போல பிரமாதப்படுத்தினர். சாலையின் இரு மருங்கிலும் பெரும் திரளான அதிமுகவினர் திரட்டப்பட்டு காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications