தமிழக சட்டத்துறை செயலாளர் திடீர் நீக்கம்!
சென்னை: தமிழக சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன் திடீர் என அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறையில் இருந்த ஜெயச்சந்திரன் தமிழக சட்டத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் திடீர் என்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் நீதித்துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரை திருவள்ளூர் மாவட்ட நீதிபதியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் சட்டத்துறை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் நீக்கப்பட்டதை அடுத்து சட்டத்துறை செயலாளர் பதவி காலியானது. அந்த பதவிக்கு சட்டத்துறையின் கூடுதல் செயலாளரான எஸ்.எஸ். பூவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பிசியாக உள்ள நிலையிலும் சட்டத்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications