ஜெ.வுக்கு எதிரான தீர்ப்பு... ‘சுண்டு விரலை’ வெட்டிக் கொண்ட திருப்பூர் அதிமுக தொண்டர்
திருப்பூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதை அறிந்த திருப்பூர் அதிமுக தொண்அர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக் கொண்டுள்ளார்.
கடந்த 18 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவைக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இத்தீர்ப்பை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பலப் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன.
இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிலர் தீக்குளித்தனர். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த அதிமுகத் தொண்டரான இரட்டை இலை பூபதி என்பவர் தனது சுண்டு விரலை வெட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications