தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிக்காமல் அடக்கி வாசித்த ஜெ..
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா, தனது பிரசாரத்தில், எதிர்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளையும் ஒரு பிடி, பிடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர், தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் என, எந்த கட்சியையும், கட்சித் தலைவர்களையும் விமர்சிக்கவில்லை.

தன்னை எதிர்த்து போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட விமர்சிக்காமல், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தன்னை பாராட்டி பேசியதை மட்டும் சுட்டிக்காட்டினார்.
அதே நேரம், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதாவின் இந்த பிரச்சாரம் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, ஆர்.கே.நகர் தொகுதி மக்களையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications