கருணாநிதி 'ஐடியா' கொடுத்த சில மணி நேரங்களில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெ.!
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியுடனான தனது சந்திப்பு குறித்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னைக்கு, கைத்தறி தின விழாவிற்காக வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தரம் தாழ்ந்த வகையில் பேட்டியளித்தார்.

இதையடுத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் ஜெகன் இன்று இளங்கோவனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட கூடாது என்று கூறியதுடன், தேவைப்பட்டால் அவதூறு வழக்கு போடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு சில மணி நேரங்களில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications