வர்தா புயலுக்கும், ஜெயலலிதாவுக்கும் முடிச்சி போட்டுட்டாங்களே இந்த நெட்டிசன்ஸ்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் வர்தா புயலாக உருமாறி வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கிலி கிளப்பி வருகிறார்கள். இதற்கு காரணம் 'சின்னம்மா' எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: வர்தா புயல் காரணமாக மக்கள் ஒரு பக்கம் அவதிப்படும் நிலையில், 22 வருடங்களாக சென்னையை மையம் கொண்டு கரையை கடக்காத புயல் இவ்வாண்டு அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் சென்னையில் கரையை கடப்பதை பல்வேறு நெட்டிசன்களும் பல்வேறு வகையில் வர்ணனை செய்து வருகிறார்கள்.
சென்னையில் வர்தா புயல் தாக்கத்தால் மரங்கள் பல வேரோடு சாய்ந்துள்ளன. மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையிலும், நெட்டிசன்கள் தங்களது இயல்பு மாறாமல் கருத்து கூறித்தான் வருகிறார்கள். அதில் சில கருத்துக்கள்.
*சின்னம்மா பொதுச்செயலாளராக வருவது பிடிக்காமல்தான், அம்மாவே புயலாக மாறி வந்துள்ளார்.
*வர்தா புயல் தன் ஜெயலலிதா அம்மா இல்லாத சோகத்தை மக்களுடன் மக்களாக தெரிவித்து கொண்டிருக்கிறது
* ஜெயலலிதா அம்மா இறந்து ஏழு நாள் அரசு துக்கம் முடிந்து வருகிறது. புயல்/மழை. அதற்குக் கூடத் தெரிந்திருக்கிறது அம்மா பற்றி. ஜெய் ஜெயலலிதா.
*யாருப்பா அது மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா அவர்களை அடக்கம் செய்ததால் புயல் கூட இங்கே வர பயப்படும் என்று சொன்னது? ஒரு வாரத்திற்குள் புயல் வந்துவிட்டது பாருங்கள். இவ்வாறெல்லாம் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications