ஜெ. போஸ்டரை தீயை வைத்து எரித்த கன்னட அமைப்பினர் #cauvery #kannada
ஓசூர்: தமிழக எல்லையில் ஓசூர் அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் தாங்கிய போஸ்டர்களை கன்னட அமைப்பினர் தீவைத்துக் கொளுத்திப் போராட்டம் நடத்தினர்.
காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் காவிரியில் நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழகம். உச்சநீதிமன்றமும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் இதை எதிர்த்துப் போராட்டங்களில் குதித்துள்ளனர். இது பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது. குறிப்பாக சில கன்னட அமைப்பினர் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர்.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பெங்களூரிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக எல்லையில், ஓசூர் அருகே உள்ள ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் படத்தினை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications