வெடிவெடிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: சாபம் விடும் சி.ஆர்.சரஸ்வதி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் ஓபிஎஸின் ஆதரவாளர்கன் இதனை வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர் என சிஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர்கள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் பிரதான குற்றவாளியான ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணிக்கும் சசிகலாவுக்கும் மோதல் நிலவி வருகிறது.
இதனால் சசிகலாவுக்கு எதிரான இந்த தீர்ப்பை முதல்வர் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் வெடிவெடித்தும் சுவீட் கொடுத்தும் கொண்டாடினர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்திதொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி, ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அதனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வநுதுள்ள இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசுகள், மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றும், அதிமுக ஆட்சி விரைவில் மலரும் என்றும் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications