ஜெயலலிதாவின் ஆசிரியை கேத்தரின் சைமன் மரணம்.. ஜெ. இரங்கல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிரியை கேத்தரின் சைமன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளா்.
முதல்வர் ஜெயலலிதா தனது பள்ளிப் படிப்பில் ஒரு பகுதியாக சென்னை சேக்ரட் ஹார்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு ஆசிரியையாக இருந்த கேத்தரின் சைமன் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
சர்ச் பார்க் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய ஆசிரியை கேத்தரின் சைமன் மரணமடைந்தார் என்ற தகவலை அறிந்து துயருற்றேன். ஆசிரியை கேத்தரின் சைமன் நான் 1958-64ம் ஆண்டு மாணவியாக இருந்தபோது எனக்கு ஆசிரியையாக இருந்தவர்.
ஆசிரியை -மாணவி என்ற முறையில் எங்களுக்குள் நல்லுறவு இருந்தது. மாணவர்கள் பலருக்கும் அவர் உத்வேதமாக விளங்கினார். எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின் சைமன்.
அவரது கருணை, உறுதியான நிலைப்பாடு பல இளைஞர்களை பொறுப்புள்ள குடிமக்களாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications