வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்களுக்கு நன்றி: ஜெயலலிதா
சென்னை: அதிமுக வெற்றிக்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருவேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற தகவல் வெளியான நிலையில் மதியம் 12.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப ஆட்சிக்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். தமிழக மக்களுக்கு நான் என்னென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மீண்டும் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தது ஒரு சரித்திர சாதனை. இந்த சாதனையை எனக்கு தந்த பெருமை தமிழக மக்களையே சாரும்.
திமுகவின் பொய் பிரசாரங்களை மக்கள் தவிடுபொடியாக்கிய தேர்தல் இது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications