ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் மர்மம்.. வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை தானும் வலியுறுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியது: புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில், மாநகராட்சி மீட்பு நடவடிக்கைகள் போதவில்லை. எனவே, சென்னையில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. சாலையில் விழுந்த மரங்களை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும்.

புயல் நிவாரண பணிக்காக, மத்திய அரசு ஒதுக்கிய ரூ500 கோடி போதுமானது அல்ல. வந்துள்ள நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைகேடுகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்க திமுக விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து உரிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதை போல, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications