சேலம் பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி- ஜெ. இரங்கல்- தேர்தலுக்கு பின் நிதி உதவி!
சென்னை: சேலம் மகுடஞ்சாவடி பிரசார கூட்டத்தில் வெயிலில் சுருண்டு விழுந்து பலியான 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் 2 பேரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விருத்தாசலத்தில் ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். அப்போது அறிக்கை விட்ட ஜெயலலிதா, 2 பேரும் உடல்நலக் குறைவால் இறந்ததாக தெரிவித்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து சேலம் அருகே மகுடஞ்சாவடியில் புதன்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் பெரியசாமி, பச்சையண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, பிரசார கூட்டத்தில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் 2 அதிமுக தொண்டர்களின் குடும்பத்துக்கும் தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications