பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு நன்றி கூறிய ஜெயலலிதா, இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் ஜெமினி பாலத்தின் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜெயலலிதா, ஸ்பென்சர் வணிகவளாகம் அருகேயுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications