'அம்மா உப்பு': மலிவு விலை விற்பனையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூன்று வகையான, மலிவு விலை உப்பு பாக்கெட் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில், தயாரிக்கப்பட்டுள்ள மூன்று வகையான உப்புகளை, முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவற்றை மலிவு விலையில், அமுதம், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு கடைகள் மூலம் விற்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ஆகிய மூன்று வகை உப்புகள் மலிவு விலையில் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
More From
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications