சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம்...ஜெயலலிதா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செல்வராஜூவை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அதிமுகவில் தற்போது சேலம் மாவட்ட செயலாளரை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே., செல்வராஜூ நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சேலம் மாவட்ட அவை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர் செல்வம் நியமிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications