ஸ்ரீராம் சிட்பண்ட்-ல் நாமினி என்பதாலே ஜெ.வின் அரசியல் வாரிசும் சசிகலாதான்: பொன்னையன்
ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் நிதி சேமிப்பு வாரிசுதாரராக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்; ஆகையால் சசிகலாவே ஜெயலலிதாவின் வாரிசு என்கிறார் பொன்னையன்.
சென்னை: ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த போது தமது நிதி சேமிப்பு வாரிசாக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்; ஆகையால் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசும் சசிகலாதான் என பொன்னையன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க சசிகலா முயற்சித்து வருகிறார். ஆனால் அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை, பெரியம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைத்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவற்றை அதிமுக தொண்டர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், 1991-ம் ஆண்டு ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ7 லட்சம் முதலீடு செய்தார். அதில் நிதிசேமிப்பு வாரிசாக சசிகலாவைத்தான் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் சசிகலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்துவிட்டார். அதற்கான ஆவணமே இது.
இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் ஒருமனதாக சசிகலாவை பொதுச்செயலராக அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications