போயஸ் கார்டனில் அன்றிரவு நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் ராஜம்மாள்
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் நடந்த சம்பவம் மர்மமாகவே உள்ளது.
போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஜெயலலிதா கடுமையாக சண்டை போட்டதாகவும் முடிவில் அவர் தள்ளிவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதன் விளைவாகவே மயக்கநிலைக்கு ஜெயலலிதா சென்றார் எனவும் சொல்கின்றனர்.

இந்த விவகாரத்தை முழுதாக அறிந்தவர்கள் கார்டன் ஊழியர்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பெரும்பாலான ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இப்போது அங்கு தங்கியிருப்பது ராஜம்மாள் என்பவர் மட்டும்தான். இவர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, கார்டனில் வீடு வாங்கிய காலத்தில் இருந்து வேலை செய்து வருபவர்.
போயஸ் கார்டனில் நடந்த கடைசிக்கட்ட காட்சிகளை நன்கு அறிந்து வைத்திருப்பவர். இவரை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும் என தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டும் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications