நட்சத்திர ஹோட்டல் விருந்து... ஜெயம் ரவி மீது தாக்குதல்?
நட்சத்திர ஹோட்டல் விருந்தில் பங்கேற்றுத் திரும்பியபோது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது உறவினர் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவியின் உறவினர் ஜாய் ஆனந்த், அவரது நண்பர்கள் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர்.
ஹோட்டலை விட்டுப் புறப்பட்டபோது மதுரையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான சுதர்சன் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஜெயம் ரவி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அங்கிருந்த காவலாளிகள் சண்டையை தடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஜெயம் ரவி உறவினர் ஜாய் ஆனந்துக்கு காயம் ஏற்பட்டதாம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் ஆனந்த், போலீஸில் சுதர்சன் அண்ணாதுரை மீது புகார் கொடுத்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தபோது ஜெயம் ரவியும் அங்கு இருந்தாகத் தெரிய வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளதாம்.
இந்த மோதலில் ஜெயம் ரவியும் தாக்கப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications