ரூ.10 கோடி மோசடி புகார்.. சென்னையில் பிரபல நகைக்கடை அதிபர் கைது
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோசடி வழக்கில் பிரபல நகை கடை அதிபர் கைது
சென்னை: விளம்பர நிறுவனத்திடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடைகளில் ஒன்று கே.ஃஎப்.ஜே. இதன் அதிபர் சுனில் செரியன். இவர் விளம்பர நிறுவனத்திடம் ரூ. 10 கோடி மோசடி செய்ததாக அந்த விளம்பர நிறுவனம் புகாரில் சுனில் செரியன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications