சசிகலாவை திட்ட உரிமை இருக்கிறது...தினகரன் கோஷ்டிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி!
தினகரன் அணியின் வெற்றிவேல் மீது ஜெயானந்த் மீண்டும் பாய்ந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திவாகரன், ஜெயானந்த் மீது பாய்ந்த வெற்றிவேல்!- வீடியோ
சென்னை: சசிகலாவை திட்டியதை ஏன் தினகரன் அணி பெரிதுபடுத்துகிறது? என திவாகரன் மகன் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலா குடும்பத்துக்குள்ளான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தினகரன், திவாகரன், ஜெயனாந்த் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக சாடி வருகின்றனர்.

தினகரன் அணியின் வெற்றிவேலும் திவாகரன் குடும்பத்தை சாடி வருகிறார். இந்த நிலையில் ஜெயானந்த் இன்று மீண்டும் ஒரு ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார்.

அதில், சின்னம்மா.... திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர்....ஒன்றாக வளர்ந்தவர்கள்...அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது...இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கரவம்கட்டுவது (ஆர்வம்) ஏனோ? என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலா குறித்து திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications