எச் ராஜாவுக்கு வயிற்றெரிச்சல் இன்னும் தீரல போல... ஜோதிமணி அட்டாக்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்னும் கலவரத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல் தீரவில்லை போல் என்று காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி விமர்சனம் செய்தார்.
எச் ராஜா வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சியே அல்ல.

அங்கு மது, மாது, பீஃப் ஆகியன ஆறாக ஓடியது என்று போராட்டத்தை கொச்சைப்படுத்தி மீண்டும் சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசினார்.
மெரினாபோராட்டம் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்.மிகுந்த கட்டுபாட்டோடும்,கண்ணியத்தோடும்,பொறுப்போடும் அமைதிவழியில் நடத்தப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த போராட்டம். ராஜா எவ்வளவோ முயன்றும் கலவரம் செய்ய முடியவில்லை.அந்த வயிற்றெறிச்சல் இன்னும் தீரவில்லைபோல😃 https://t.co/Eo42WtumO3
— Jothimani (@jothims) September 18, 2018
ஏற்கெனவே போலீஸார், நீதிமன்றம் ஆகியவை குறித்து அவதூறாக பேசிய நிலையில் அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மெரினா போராட்டம் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்.
மிகுந்த கட்டுபாட்டோடும்,கண்ணியத்தோடும்,பொறுப்போடும் அமைதி வழியில் நடத்தப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம். ராஜா எவ்வளவோ முயன்றும் கலவரம் செய்ய முடியவில்லை.அந்த வயிற்றெரிச்சல் இன்னும் தீரவில்லைபோல என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications