அப்பா, அம்மாவை எனக்கே ஓட்டுப் போடச் சொல்லு கண்ணு.. கலக்கும் ஜோதிமணி!
கரூர்: கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தன் கையே தனக்கு உதவி என்பது போல யாரையும் நம்பாமல் தன்னம்பிக்கையுடன் கரூர் தொகுதியைக் கலக்கி வருகிறார்.
வித்தியாசமாகவும், விதம் விதமாகவும் ஓட்டு வேட்டையாடி வருகிறார் ஜோதிமணி.
கையில் காசு பற்றாக்குறை என்று அவர் குறை கூறினாலும் கூட கால் தேய நடந்து நடந்து கூப்பிய கைகளுடன் யாரையும் விடாமல் சந்தித்து வேட்டையாடி வருகிறார்.

க.பரமத்தியில் வித்தியாச பிரசாரம்
ஜோதிமணி க.பரமத்தி பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது வித்தியாசமான முறையில் அவர் ஓட்டு வேட்டையாடினார்.

ஓட்டுப் போடச் சொல்லு கண்ணு...
அங்கிருந்த சிறு குழந்தைகளிடம் உங்கள் அப்பா, அம்மா க்களை எனக்கு ஒட்டு போட சொல்லுங்க கண்ணு என்றார்.

என்ன படிக்கிறப்பா...
பின்னர் வாக்குகள் சேகரித்த ஜோதிமணி சிறுவனிடம் என்ன படிக்கிறப்பா ? என்றார்.
நான் 5 வது அக்கா என்றான்.

அன்னை சோனியா கொண்டு வந்த திட்டம்தான்
அதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் கொண்டு வந்தது மத்தியில் உள்ள அன்னை சோனியா காந்தி அரசு தான் என்றார்.

நல்லா படிக்க காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்க...
அதனால் குழந்தைகள் அனைவரும் நல்லா படித்திட காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட சொல்லுங்க என்றார் ஜோதிமணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications