எச் ராஜா கைது இருக்கட்டும்.. ரஃபேல் ஊழல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வும் முக்கியம்- ஜோதிமணி
சென்னை: எச் ராஜா கைதும் முக்கியம்தான், ஆனால் ரஃபேல் ஊழல் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அதை விட முக்கியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஹைகோர்ட்டையும் போலீஸாரையும் தவறாக பேசிய எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் முதல்வரையும் காவல்துறையையும் விமர்சனம் செய்த கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். தற்போது எச் ராஜாவை கைது செய்யப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக காவல்துறையின் 7 தனிப்படைகள் தமிழகத்தை கலவர பூமியாக்கத் துடிக்கும் எச்.ராஜாவை கைதுசெய்யட்டும்! நாம் மீண்டும் மோடியின் 1,30,000 கோடி ரபேல் ஊழல் மற்றும் நம்மை வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல்,
— Jothimani (@jothims) September 22, 2018
டீசல் ,சமையல் எரிவாயு விலை உயர்வுக்குத் திரும்புவோம்
இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக காவல்துறையின் 7 தனிப்படைகள் தமிழகத்தை கலவர பூமியாக்கத் துடிக்கும் எச்.ராஜாவை கைதுசெய்யட்டும்! நாம் மீண்டும் மோடியின் 1,30,000 கோடி ரபேல் ஊழல் மற்றும் நம்மை வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்வுக்குத் திரும்புவோம் என்று கூறியுள்ளார்.
அதாவது எச் ராஜா கைது செய்யப்படுவது முக்கியமான விஷயம் என்றால் அதை விட முக்கியமான விஷயம் ரபேல் விமான பேரம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications