மோடியும், பாஜகவுமே முதல் தேச விரோதிகள்.. நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி பதிலடி
சென்னை: பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் தேச விரோத சக்திகள் என்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசிய கொடி எரிக்கப்பட்டது, பிரதமருக்கு எதிராக கோஷமிடப்பட்டது என்றும் இது தேச விரோத சக்திகள் செயல் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜோதிமணி பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது: அப்படிப்பார்த்தால் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்துப் பேசிய மோடியும்,பிஜேபியுமே முதல் தேசவிரோத சக்திகள்.
மன்மோகன் சிங்குக்கும் ,காங்கிரஸ் கட்சிக்கும் சகிப்புத்தன்மையும்,ஜனநாயக பண்புகளும் இருந்தன. மோடிக்கும்,பிஜேபிக்கும் சர்வாதிகாரமும், அராஜகமும்,அடக்குமுறையுமே சொந்தம். இதுதான் வேறுபாடு!
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பேஸ்புக் பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications