கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் எங்கே? - வீடியோ
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் எங்கு உள்ளார் என தெரியவில்லை.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகிக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சிஎ.எஸ் கர்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது அப்போதையை தலைமை நீதிபதி கவுல் மீதும் மற்ற நீதிபதிகள் மீதும் ஊழல்குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

இதனால் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறை தண்டனை உத்தரவிட்டார். அந்த நீதிபதிகள், நீதிபதி கர்ணனுக்கு மனநிலை சரியில்லை என்று கூறினர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு செய்ய கொல்கத்தா டிஜிபி-க்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்ய தேடி வருகின்றனர்.
ஆனால், நேற்று முன்தினமே விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் நீதிபதி கர்ணன். சென்னை வந்த அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் சென்னைக்கு வந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாகக் கூரப்படுகிறது. தமிழக போலீசாரின் உதவியுடன் நீதிபதையை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் முயன்று வருகிறது.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications