தங்கச்சிமடத்தில் ஆயுத குவியலை ஆய்வு செய்த நீதிபதி- ஆளில்லாத இடத்தில் அழிக்க முடிவு
தங்கச்சிமடத்தில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கிடைத்துள்ளதால் அங்கு ராமநாதபுரம் நீதிபதி பாலகுமாரன் பார்வையிட்டார்.
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் ஒரு வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு ஒரு பெட்டி இருந்ததை மீனவர் எடிசன் பார்த்தார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
அப்போது ஏராளமான பெட்டிகளில் தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், கண்ணி வெடி , துப்பாக்கிகள் என ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டன. 10,821 தோட்டா மற்றும் வெடிகுண்டுகள் கிடைத்தன.

இதை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு ராமநாதபுரம் நீதிபதி பாலகுமாரன் வந்தார். அவர் அந்த குண்டுகளை பார்வையிட்டார்.
அப்போது தடயவியல் துறை அதிகாரிகள் இருந்தனர். இந்த குண்டுகள் எப்போது மண்ணில் புகைக்கப்பட்டன, எத்தனை நாட்கள் மண்ணில் கிடக்கின்றன, இதன் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படும். பின்னர் ஆள் இல்லா இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications