பிக்பாஸில் சக்தியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜூலி! கடுப்பில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடிகர் சக்தியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி நடிகர் சக்தியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஜூலியின் இந்த நடத்தை மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி சக போட்டியாளர்கள் குறித்து அவர்களுக்கு பின்னால் கடுமையாக பேசி வருகிறார். ஆரம்பத்தில் வம்பிழுத்த காயத்ரியிடமே கூட்டணி வைத்துள்ள ஜூலி ஓவியாவையும் நமீதாவையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
என்னதான் நல்லவர் போன்று நடிக்க முயன்றாலும் ஜூலியின் உண்மை முகம் அவ்வப்போது வெளிவந்து விடுகிறது. ஆர்த்தியை வெளியேற்ற சசிகலா ஸ்டைலில் சபதம் போட்ட ஜூலி அவரை வெளியேற்றிய பின்பு எதையோ சாதித்து விட்டதை போல் நடந்து கொள்கிறார்.

ஓவியாவை போட்டுக்கொடுத்து
மக்களின் ஆதரவு தனக்குதான் உள்ளது என்பதை போல் நடந்துகொள்ளும் ஜூலி, மக்களின் வாக்குகளை பெற்ற ஓவியாவை வெளியே திட்டம் தீட்டி வருகிறார். இதற்காக காயத்ரி மற்றும் சக போட்டியாளர்களிடமும் அவரை பற்றி போட்டுக்கொடுத்து வருகிறார் ஜூலி.

கட்டிப்பிடிக்கும் ஜூலி
ஜூலியின் சுயரூபம் தெரியவந்ததால் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் காரணமே இல்லாமல் சக ஆண் போட்டியாளர்களை ஜூலி கட்டிப்பிடிப்பது மக்களின் கோபத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜூலி
ஏற்கனவே கட்டிபிடிக்க சென்றபோது ஜூலிக்கு நமீதா சரியான நோஸ்கட் கொடுத்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் எமோஷனலாக பேசிய சக்திக்கு அனைவரும் ஆறுதல் கூற ஜூலி அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகைகளே ஆண் போட்டியாளர்களை கட்டிப்பிடிக்க யோசிக்கின்றனர். இந்நிலையில் ஜூலி ஒரு படி மேலே போய் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications