வெளி நாடுகளில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்த 'கபாலி'
சென்னை: வெளிநாட்டு வசூலில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது கபாலி. இதுவரை கபாலிக்குக் கிடைத்த வெளிநாட்டு வசூல் ரூ.100 கோடியை தாண்டுமாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் கபாலி திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரிலீஸ் ஆகியது. கபாலி திரைக்கு வந்த நாள் முதல் வசூலில் நல்ல சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி 2 வாரத்தை தாண்டியுள்ள நிலையில், மலேசியாவில் மட்டும் 11.63 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பு படி ரூ.19.4 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. மேலும், மலேசியா தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் மூன்று இடங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களே உள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் படம் ரிலீஸ் ஆகியிருந்த போதிலும் ரஜினியின் கபாலி வசூலில் நல்ல சாதனை புரிந்துள்ளது. கேரளாவில் மட்டும் இதுவரை ரூ.15.3 கோடி வசூலை ஈட்டியுள்ளது கபாலி. விஜயின் தெறி, விக்ரமின் ஐ படத்திற்கு பிறகு ஒரு தமிழ் படம் ரிலீசாகிய 2 வாரத்தில் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைத்துள்ளது கபாலி தான் என்கின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications