கபாலி சிலை.. தொட்டுப் பார்த்து சபாஷ் போட்ட ரஜினிகாந்த்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் பாதிப்பு இன்னும் கூட மக்களை விட்டு முழுமையாக விலகவில்லை. இந்த நிலையில் கபாலி சிலைகள் மூலமாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் டத்தோ மாலிக். Malik Streams Production & Distribution என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்தான் மலேசியாவில் கபாலி படத்தை ரிலீஸ் செய்தவர்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த்தின் கபாலி பட உருவத்தை சிலையாக வடித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார் மாலிக். இதை படத்தின் நாயகன் ரஜினிகாந்த் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த சிலையானது மிகவும் தத்ரூபமாக இருப்பதாகவும் ரஜினி சிலையைத் தொட்டுப் பார்த்து ஆச்சரியம் காட்டினார்.

கபாலி படம் 2016ம் ஆண்டு வெளியானதால் மொத்தம் 2016 சிலைகளை வடித்துள்ளதாகவும், படத்தில் வரும் விதம் விதமான கபாலிகளைப் போல சிலை இருக்கும் என்றும் மாலிக் கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தின் முக நூல் மூமலமாக இந்த சிலையை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாலிக் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications