ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் #KabaliFDFS: கபாலிடா
சென்னை: கபாலி படம் ரிலீஸாகியுள்ளதையொட்டி #KabaliFDFS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திரையுலக பிரபலங்களும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண தியேட்டர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் #KabaliFDFS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது.
|
காசி தியேட்டர்
சென்னை காசி தியேட்டரில் கபாலி படத்தை காண வந்த கூட்டத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார் ராம்.
|
அருமை
அருமையான படம். நீங்கள் கபாலி படத்தை பார்க்கவில்லை என்றால் எதை மிஸ் செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. சிறப்பான ஓபனிங், சூப்பர் கிளைமாக்ஸ்.
|
ஜெயராம்
மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸுடன் தியேட்டருக்கு வந்து கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளார்.
|
மும்பை
மும்பையில் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண கபாலி கெட்டப்பில் வந்த நபர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications