குண்டு வீச்சு வழக்கிலிருந்து காடுவெட்டி குரு விடுதலை!
அரியலூர்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை, வெடிகுண்டு வீச்சு வழக்கிலிருந்து அரியலூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமாக இருப்பவர் குரு.

இவர் மீதும், அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்தி, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி ஆகிய 3 பேர் மீதும் கடந்த 10-3-2008 ல் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி செல்வம் என்பவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதாக உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணவள்ளி, புதன்கிழமை தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை போலீஸ் தரப்பு சரிவர நிரூபிக்காத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்வதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications