அப்துல் கலாம் நினைவு நாளில் மாணவர்களுக்கு ரூ 10 லட்சம் கல்விக் கட்டணம் வழங்கிய விஷால்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 2வது நினைவு நாளில், ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்துக்காக ரூ 10 லட்சத்தை வழங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

கடந்த சில ஆண்டுகளாக தனது தாயார் தேவி பெயரில் அறக்கட்டளை அமைத்து மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் விஷால்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2 ஆம் - நினைவு நாளான இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், அன்னாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தேவி அறகட்டளை மூலம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவி தொகையை ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வழங்கினார் விஷால்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications