அரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: பழைய 'டயலாக்'கையே கூறிய ரஜினி#rajini
சென்னை: அரசியல் கட்சி துவங்கி நடத்தி வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகவும், ஆலோசகராகவும் இருந்தவர் பொன்ராஜ். அவர் லட்சிய இந்தியா இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.
கலாமின் லட்சிங்களை நிறைவேற்றவே கட்சி துவங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள்
அரசியலுக்கு வந்துள்ள பொன்ராஜ் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி
நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பொன்ராஜ் ரஜினியிடம் தெரிவித்தாராம். அதற்கு ரஜினியோ, கடவுளின் விருப்பம் அதுவாக இருந்தால் நடக்கும் என்று கூறினாராம்.

நதி நீர்
நதி நீர் இணைப்புத் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் பொன்ராஜ். நதிகளை இணைக்க தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1 கோடி அளிப்பதாக ரஜினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். தற்போது காவிரி பிரச்சனை தலைதூக்கியுள்ள நிலையில் பொன்ராஜ், ரஜினி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அரசியல்
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்து தனது ஆதரவை தெரிவித்து வந்த ரஜினி தற்போது அரசியலில் இருந்து ஓதுங்கியுள்ளார். அவரை தங்கள் பக்கம் இழுக்க சில கட்சிகள் முயன்றும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications