ஈரோடு சுற்றுப் பயணம்... அறிவித்தார் கமல் ஹாஸன்!
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் தனது ஒரு நாள் சுற்றுப் பயண விவரத்தை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாஸன்.
மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல் ஹாஸன், அந்த அமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மக்களைச் சந்திக்க மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் என படு பிஸியாக செயல்பட்டு வருகிறார்.

தனது கட்சி ஆரம்பிக்கும் முன் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்தார். அன்று மாலை கட்சியை அறிவித்தார்.
அடுத்த கட்டமாக இப்போது ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) ம் தேதி ஈரோடு வருகிறார் கமல் ஹாஸன்.
அவரது பயண விவரம்:
காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சி
9.30 செய்தியாளர் சந்திப்பு (ATRIUM)
9.45 மணி - வீரப்பன் சத்திரம்
10.30 - சித்தோடு
11.00 - கவுண்டம்பட்டி
12.00 - கோபிசெட்டிப் பாளையம்
பகல் 12.45 - மதிய உணவு
பிற்பகல் 2.00 - சத்தியமங்கலம்
பிற்பகல் 3.00 - டிஎன் பாளையம்
பிற்பகல் 3.45 - அதானி
மாலை 4.15 - அந்தியூர்
மாலை 4.30 - பருவாட்சி
மாலை 5.00 - பவானி
மாலை 5.45 - பெரிய அக்ரஹாரம்
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications