'தமிழ் தலைவாஸ்' கபடி குழுவின் விளம்பரத் தூதரானார் கமல்!
Subscribe to Oneindia Tamil
தமிழ் தலைவாஸ் கபடிக் குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் கமல் ஹாஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் நடைபெறும் ப்ரோ கபடி போட்டி 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் எட்டு அணிகள் பங்கு கொண்டன.

தற்போது இந்தாண்டு முதல் புதிதாக நான்கு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயண்ட்ஸ், யுபி யோதா மற்றும் தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் பங்கு பெறுகின்றன.
ஜூலை மாதம் 8 ஆம் தேதி இப்போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில் 'தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக தற்போது கமலஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கமலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications