அனிதா மரணத்தால் கண்ணீருடன் கோபமும் வருகிறது... நடிகர் கமல்ஹாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது. மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் மனம் தளர வேண்டாம்.
மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த நேரம் எமது நற்பணி இயக்கத்தவர் அரியலூர் சென்றிருப்பார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதூ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications