நாளை கட்சி அறிவிப்பு.. இன்றே மதுரை சென்றடைந்தார் கமல்.. உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கமலுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு- வீடியோ
மதுரை: நாளை புதிய கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் மதுரை சென்றடைந்தார். விமான நிலையத்தில் கமலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர் அவரது ஆதரவாளர்கள்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், என்னுடைய வாழ்வில் முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். காலையில் ராமேஸ்வரத்தில் தொடங்கி மாலையில் கட்சிக்கொடி ஏற்றப்படும். கட்சியின் கொள்கைகளின் சாராம்சம் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டு, கட்சி கொள்கைகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் வருகையையொட்டி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் போஸ்டர்கள், பேனர்கள் என ஜொலிக்கின்றன.
More From
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications