நடிகர் கமல்ஹாசன் விரைவில் குணமடைய ரசிகர்கள் சிறப்புப் பிரார்த்தனை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது திருச்சி ரசிகர்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.
'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் தனது ஆழ்வார்பேட்டை வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து அடிபட்டார்.
தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது. தான் நலமாக இருப்பதாக கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதி 2 நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
இந்நிலையில் கமல்ஹாசன் பூரண குணமடைய வேண்டி அவரது திருச்சி ரசிகர்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications