திடீர் சந்திப்பு...ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கிறாரா கமல்ஹாசன்?
ரஜினிகாந்தை கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார்.
Recommended Video

சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் திடீரென ரஜினிகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் கோலோச்சும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திடீரென அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் வரும் 21-ந் தேதியன்று கட்சி பெயரை அறிவிக்கிறார்.

தயாராகும் ரஜினி
அத்துடன் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்களையும் கமல்ஹாசன் நடத்துகிறார். அதேபோல் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு
வரும் 20-ந் தேதி ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் திடீரென ரஜினிகாந்தை கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

தனித்தனியே பயணிக்கும் ரஜினி கமல்
ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் இணைக்கும் வேலைகளை சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இருவரும் தனித்தனியே அரசியல் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.

ரஜினி- கமல் கூட்டணி?
இந்நிலையில் திடீரென ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பு மூலம் இருவரும் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை இருவரது ரசிகர்கள் ஏற்பார்களா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications