ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது.. கமல் கண்டனம்
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்களின் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.#MakkalNeedhiMaiam pic.twitter.com/IVsmdqnJNe
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 9, 2018
பொதுமக்களின் கருத்துரிமையும், பேச்சுரிமையும் தடுக்கப்படும்போது அதை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு வந்து சேருகிறது.

ஆனால் ஊடகங்களின் கருத்துரிமை நசுக்கப்படும்போது அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமாகிறது.
[ இது அரச பயங்கரவாதம்.. நக்கீரன் கோபால் கைதுக்கு சீமான் கண்டனம்]
வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த வாய்ப்பூட்டுச் சட்டத்தை வேறு பெயரில், மாற்றுக் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக அரசு பயன்படுத்துகிறது. இதன் மூலம் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தின் நெறிமுறைகளை பாதுகாக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. அது ஊடகங்களின் சுதந்திரமாகும். நக்கீரன் கோபாலை தவறான அடிப்படையில் கைது செய்திருப்பதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications