தம் மண்ணில் உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி மக்கள்.. விரைகிறேன்: கமல்ஹாசன்
தூத்துக்குடிக்கு கமல்ஹாசன் விரைகிறார்.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 12 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடிக்கு தாம் விரைந்து சென்று கொண்டிருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய குமாரெட்டியாபுரத்துக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். கடந்த வாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காகவும் கமல்ஹாசன் தென்மாவட்ட பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் உலகத் தமிழர்களை உலுக்கும் வகையில் போலீசார் திட்டமிட்டு 12 பேரை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹாசன், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2018
இன்று தமது ட்விட்டர் பதிவில், தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications